S.PARTHASARATHY . | 12 May 14:42
Picon

Re: ilugc Digest, Vol 48, Issue 18

> நன்றி.
>
> அப்போ இதையும் விசாரியுங்களேன்.
>
> எந்த வகுப்புக்கு இவையெல்லாம்?
>
> ஏன்னா இதே நிலைமைதானே இங்கே
குரோம்பேட்டையிலும், தாம்பரம் சானடோரியத்துலையும்
> நிலவும்.
>
> இங்கே அப்படி யாராச்சும்
இருக்காங்களான்னு பார்த்து
அவங்களை அணுகி
> பிரச்சனைக்கு தீர்வு காண இயலு
> ம்.
>
> -- ஆமாச்சு
>
> ------------------------------
>
>
>
> ===Giving tamil translation also for the benefit of the school teachers if
> and when they start participating in these discussions==
>
> திரு செந்தில் தொலைபேசினார். தலைமை
கல்வி அதிகாரியிடம் உடனடியாக பேசி
> விடுவதாக
> சொன்னார். ஜூன் முதல் வாரம் எல்லா
பள்ளி ஆசிரியர்களையும் திரட்டி
(Continue reading)


Gmane